Thursday, 4 February 2016

வாழ்த்துகளும் வைபவங்களும் 01/02/2016இலிருந்து...


அக்காச்சி அந்நாளில் உன்னோடு நாம் வாழ்ந்த 
அக்காட்சி முடிந்தாலும் எம்மோடு நீ வாழ்ந்த 
இக்காட்சி எந்நாளும் எம்மோடு தான் வாழும்
ஐந்தாச்சு ஆண்டுகள் எம்மைவிட்டு நீ பிரிந்து.

பிரிந்தன சேர்தலும் சேர்வன பிரிதலும் 
புரிந்தனன் சோர்விலன் பிறப்பிலும் சார்விலன்
அறிந்தென துள்ளம் என்றும் அருளொளி
மதியெம் ஆகினன் ஆனந்தப் பேரொளியே!


02/02/2016இல் 18வது திருமணநாளை
கொண்டாடிய சுந்தரமோகன் - காயத்திரி
தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஜோதி, ரமணா, பெரியம்மா.



இனிய பிறந்ததின வாழ்த்துகள்.
அன்புடன் ஜோதி, ரமணா, பெரியம்மா.03/02/2016



Shenthi's Bday party with Grand Children.






No comments:

Post a Comment