நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகைசூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே!
No comments:
Post a Comment